நயன்தாராவின் அழகுக்கு இதுதான் காரணமா?…

மக்களை குறிவைத்து தாக்குவதில் பல்வேறு நோய்கள் இருந்தாலும், உடல் பருமன் என்பதுதான் தற்போது தலையாய பிரச்சனையாக இருக்கிறது. உடல் பருமனாக இருந்தாலும் பரவாயில்லை, அது நீரிழிவு, மாரடைப்பு என பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்காக மருத்துவர்களிடம் சென்றால், துரித உணவுகள், எண்ணெய் உணவுகளை தவிர்த்து அதிக காய்கறிகளை சாப்பிடுங்கள் என்று கூறுவார்கள். டயட்டுக்கு அடுத்தபடியாக உடலில் உள்ள கொழுப்புகளை நீக்குவதுதான் லிபோசக்ஷன் சிகிச்சை. இந்த சிகிச்சை ஆபத்தானதும் கூட. ஆனால் சிலருக்கு … Continue reading நயன்தாராவின் அழகுக்கு இதுதான் காரணமா?…